முகப்பு அழகு Hair care Hair Care | Published: Wednesday, August 10, 2022, 17:24 [IST] கோடையில் கடுமையான வெப்பத்திலிருந்து மழையின் குளிர்ச்சியை நாம் அனுபவிக்கிறோம். பெரும்பாலான மக்களுக்கு மழைக்காலம் மிகவும் பிடிக்கும். சிலருக்கு மழைக்காலம் என்றாலே பிடிக்காது. ஆனால், ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறும். அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப சரும மற்றும் முடி பராமரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். பொதுவாக மழைக்காலம் நம்மை சோம்பேறியாக உணர வைக்கிறது. இதனால், நாம் நம் முடி பராமரிப்பு வழக்கத்தை கவனிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலும் அது முன்னுரிமைகளின் பட்டியலை தவிர்க்கிறோம். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், சரியான முடி பராமரிப்பு இல்லாததாலும், அது நம் தலைமுடியை வறண்டு, உடைந்து, உதிரச் செய்கிறது. மேலும், பொடுகு மற்றும் உச்சந்தலையில் அரிப்பை ஏற்படுகிறது. இந்த சீசனில் நம் தலைமுடியை சரியாக பராமரிப்பது மிக அவசியம். ஆதலால், சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். எனவே, … [Read more...] about மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
Vendhaiya keerai chapathi in tamil
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்… அது என்னென்ன தெரியுமா?
முகப்பு உறவுகள் Beyond love Beyond Love | Published: Wednesday, August 10, 2022, 15:10 [IST] ஆண்களும் பெண்களைப் போலவே சில சமயங்களில் மிகவும் ரகசியமாக இருக்கிறார்கள். ஆண்கள் திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரிஅவர்கள் தங்கள் கூட்டாளரிடம் எல்லாவற்றையும் சொல்ல விரும்புவதில்லை மற்றும் சில நேரங்களில் மர்மமாக இருக்க விரும்புகிறார்கள். இது அவர்க்ளின் மகிழ்ச்சிக்கான ஒரு வழியாகும். தங்கள் காதலி/மனைவி தங்கள் ரகசியங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது ஆண்கள் அதை விரும்புகிறார்கள். தங்கள் துணையைப் பற்றிய சில முக்கியமான ரகசியங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கும் அனைத்து பெண்களுக்கும், ஆண்கள் தங்களுக்குள் வைத்திருக்கும் சில பொதுவான ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ரகசியம் 1 ஆண்களுக்கு செக்ஸ் மிகவும் பிடிக்கும், ஆனால் அவர்கள் ஒரே மாதிரியான விரும்புவதில்லை. எனவே பெண்களே, நீங்கள் தொடர்ந்து மிஷனரி உடலுறவைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் … [Read more...] about ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்… அது என்னென்ன தெரியுமா?
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம்…
முகப்பு Insync Pulse Pulse | Updated: Wednesday, August 10, 2022, 7:36 [IST] இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 10ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு நீண்ட தூர பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்களின் இந்தப் பயணம் வேலை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் தடைப்பட்ட வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களும் ஒரே நேரத்தில் பல பணிகளைச் சமாளிக்க … [Read more...] about Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம்…
உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட சகோதர/சகோதரியாக இருப்பீங்க தெரியுமா? இந்த 3 ராசிக்காரங்கதான் பெஸ்ட்!
முகப்பு Insync Pulse Pulse | Updated: Wednesday, August 10, 2022, 13:02 [IST] நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர்களை எவ்வளவு வெறுக்கிறீர்களோ, அதே அளவு அவர்களை மரணம் வரை நேசிக்கிறீர்கள். உங்களின் உடன்பிறப்புகள்தான் பூமியில் உங்களுக்கான உண்மையான மனிதர்கள், அவர்கள் எவ்வளவு எரிச்சலூட்டினாலும், உங்கள் முழு மனதுடன் நேசிக்கவும் நம்பவும் முடியும். அத்தகைய நிபந்தனையற்ற அன்புடன் ஒப்பிடும்போது அவர்களுடன் ஏற்படும் குட்டி சண்டைகள், வாக்குவாதங்கள் இவை அனைத்தும் ஒன்றுமே இல்லை. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே உங்களுடன் இருக்கிறார்கள், உங்கள் அழுகை மற்றும் மகிழ்ச்சியான கட்டங்கள் முழுவதும் உங்களுடனேயே இருப்பார்கள். ஒரு உடன்பிறந்த சகோதர/சகோதரியாக நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்கள் ராசி அடையாளத்தின் மூலம் நீங்கள் எந்த வகையான உடன்பிறந்தவராக இருப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் உங்களை தொந்தரவு செய்வது மிகவும் எளிதானது, … [Read more...] about உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட சகோதர/சகோதரியாக இருப்பீங்க தெரியுமா? இந்த 3 ராசிக்காரங்கதான் பெஸ்ட்!
ரிஷபம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாதம் இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது…
முகப்பு Insync Pulse Pulse | Published: Wednesday, August 10, 2022, 11:58 [IST] ஜோதிடத்தில் ஆளுமைத்திறன், ஆற்றல், வீரம், வலிமை, தர்மம், நீதி, நேர்மை, நியாயம், அதிகாரம் செய்தல், வளைந்து கொடுக்காத தன்மைபோன்ற அம்சங்கள் கொண்ட கிரகம் செவ்வாய். இத்தகைய செவ்வாய் கிரகங்களின் தளபதி. இந்த செவ்வாய் இதுவரை மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து பயணித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த செவ்வாய் ரிஷப ராசியில் அக்டோபர் 16 வரை இருப்பார். செவ்வாய் பெயர்ச்சியால் நிலம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் வாழ்க்கை வளமாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால், அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். பேஸ்புக்கில் எங்களது … [Read more...] about ரிஷபம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாதம் இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது…
இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்… இவங்கள நம்பி சண்டைக்கு போகாதீங்க!
முகப்பு Insync Pulse Pulse | Published: Wednesday, August 10, 2022, 12:20 [IST] பெரும்பாலான மக்கள் தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ஹீரோ, ஹீரோயின் போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நிஜ வாழ்க்கையில் வலிமையானவர்களாக இருப்பது மிகவும் கடினம். மக்களிடம் உறுதியாக நின்று உங்கள் கருத்தை கூறுவது வலிமையானவர்களால் மட்டுமே செய்ய முடியும். எல்லோருக்கும் நேர்மையாகவும் உறுதியாகவும் இருக்கும் ஆளுமை பண்பு இல்லை. ஆளுமை குணங்கள் சிலருக்கு மட்டுமே இருக்கும். பிரச்சனைகள் எதிர்கொள்வதும் ஒரு வகையான ஆளுமை குணமே. சில நேரங்களில் விஷயங்கள் மோசமாகிவிட்டால், தவறுகளைப் பற்றி ஒருவரையொருவர் எதிர்கொள்வதே சிக்கலைத் தீர்க்க ஒரே வழி. இருப்பினும், யாரையாவது எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் பயப்படுவார்கள். ஜோதிடம் என்பது ஒருவரின் ஆளுமையின் நுணுக்கங்களை பன்னிரெண்டு ராசிகளைக் கொண்டு நிர்ணயிப்பதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ள சிறந்த வழியாகும். எனவே, எந்த வகையிலும் மோதல்களைக் கையாள முடியாத ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். … [Read more...] about இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்… இவங்கள நம்பி சண்டைக்கு போகாதீங்க!
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்… இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
முகப்பு உடல்நலம் Wellness Wellness | Published: Wednesday, August 10, 2022, 15:40 [IST] கொலஸ்ட்ரால் என்பது மனித உடலில் காணப்படும் மெழுகு போன்ற பொருளைக் குறிக்கிறது. இது ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் கொழுப்புகளை ஜீரணிக்க தேவையான பித்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் இன்றியமையாத அங்கமாகும். இது செல் சவ்வுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. கொலஸ்ட்ரால்கள் இரண்டு வகைகளாகும். ஒன்று எல்.டி.எல், இது பெரும்பாலும் "கெட்ட கொலஸ்ட்ரால்" என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது தமனிகளில் பிளேக் கட்டமைப்புடன் தொடர்புடையது. மற்றொன்று ஹெச்.டி.எல், இது "நல்ல கொலஸ்ட்ரால்". இது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால், உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்த சில அன்றாட உணவுப் பொருட்கள் உள்ளன. அத்தகைய உணவுகளை ஒருவர் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவை … [Read more...] about நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்… இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
சர்க்கரை உங்கள் உடலை உருக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
முகப்பு உடல்நலம் Wellness Wellness | Published: Monday, August 8, 2022, 12:47 [IST] நாம் தினமும் குடிக்கும் பானங்களில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் சர்க்கரை. இந்த சர்க்கரை தினந்தோறும் நாம் உட்கொள்ளும் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சர்க்கரையை நாம் உட்கொண்டு வருகிறோம். சர்க்கரையை குறைவான அளவில் தினமும் உட்கொண்டு வந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் சர்க்கரையை அதிகளவில் உட்கொண்டால் அது சர்க்கரை நோயைத் தவிர, பல ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தெரியுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரையை உட்கொள்ளலாம்? நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் சர்க்கரையை உட்கொள்வதால் எவ்வித தீங்கும் ஏற்படாது. ஆனால் இதை விட அதிகமாக உட்கொண்டால், பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதிகளவு சர்க்கரையை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், அல்சைமர் நோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். நீங்கள் அதிகளவில் சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் அல்லது சர்க்கரை … [Read more...] about சர்க்கரை உங்கள் உடலை உருக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!