முகப்பு Insync Pulse Pulse | Updated: Wednesday, May 25, 2022, 15:35 [IST] வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைப் பொறுத்து நற்பலன்கள் அல்லது மோசமான பலன்கள் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் நோய்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு கிரகமும் ஒருசில நோய்களுக்கு காரணியாக கருதப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் சுப நிலையில் இருந்தால், அவர் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருப்பதோடு, நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பார். அதுவே கிரகங்கள் சுப நிலையில் இல்லாவிட்டால், பல்வேறு வகையான பிரச்சனைகளுடன், ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திப்பார். இப்போது 9 கிரகங்களும் வலுவிழந்து இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் என்பதைக் காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பலவீனமான சூரியனால் வரும் நோய்கள் ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். ஒருவரது ஜாதகத்தில் … [Read more...] about ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
Unlucky zodiac signs in love
உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க ஜாக்கிரதையா இருக்கணுமாம்…ஏன் தெரியுமா?
முகப்பு உறவுகள் Marriage and beyond Marriage And Beyond | Published: Wednesday, May 25, 2022, 18:30 [IST] திருமண உறவு என்பது பல கடமைகள் மற்றும் பொறுப்புகளை கொண்டுள்ளது. ஆண், பெண் இருவரும் பல்வேறு விஷயங்களை புரிந்துகொண்டும், விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொண்டும் வாழ வேண்டும். உறவில் காதல், நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்புகள் இருக்க வேண்டும். பெரும்பாலான திருமண உறவுகள் சில காலங்களிலே புரிதல் இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள் அல்லது தன் ஆதிக்கத்தை துணையின் மீது செலுத்துகிறார்கள். சில நேரங்களில் உங்கள் பங்குதாரர் தனது செயல்களின் தாக்கங்களை அப்பட்டமாக அறியாமல் இருப்பார். அவர்கள் உங்களை அவமரியாதை செய்யலாம் அல்லது உங்கள் தனிப்பட்ட இடத்தில் அதிகமாக இருக்க முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான எல்லைகள் உறவில் சமநிலையை வழங்குகின்றன. கூட்டாளிகள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைக்க உதவுகின்றன. ஒருவருக்கொருவர் உணர்வுகளை புண்படுத்தாமல் காதலித்து வாழ வேண்டும். உங்கள் திருமணம் பாதிக்கப்பட்டிருந்தால், அது … [Read more...] about உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க ஜாக்கிரதையா இருக்கணுமாம்…ஏன் தெரியுமா?