முகப்பு உடல்நலம் Wellness Wellness | Updated: Wednesday, June 29, 2022, 11:51 [IST] கடுமையான கரோனரி/இதயத் தமனி நோய்க்குறி (Acute Coronary Syndrome) என்பது ஒரு மருத்துவச் சொல்லாகும். இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்தமானது திடீரென்று நிறுத்தப்படுவது அல்லது குறைக்கப்படுவது சம்பந்தமான பல்வேறு நிலைகளோடு தொடா்புடையவற்றை விளக்குவதற்காக இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மாரடைப்பு என்பது ஒரு நிலை ஆகும். உயிரணுக்கள் இறப்பதனால் இதயத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது. கடுமையான இதயத் தமனி நோய்க்குறி இருக்கும் போதுகூட உயிரணுக்கள் இறக்காது. எனினும் இதயத்திற்கு பாய வேண்டிய இரத்தம் குறைந்தால், இதயத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். மேலும் இது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாய அறிகுறியாகும். கடுமையான இதயத் தமனி நோய்க்குறி என்பது அடிக்கடி மாா்பில் அதிக வலியை ஏற்படுத்தும் மற்றும் மாா்பில் அசௌகாியத்தை ஏற்படுத்தும். ஏசிஎஸ் (ACS) என்பது ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும். இந்த நிலையை … [Read more...] about கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?