முகப்பு Insync Pulse Pulse | Published: Wednesday, May 18, 2022, 11:18 [IST] ஜோதிடத்தில் செவ்வாய்க்கு தனிச்சிறப்பு உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி என்று கூறப்படுகிறது. அதோடு செவ்வாய் ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றின் காரக கிரகம் என்று கூறப்படுகிறது. இத்தகைய செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி ஆவார். இந்த செவ்வாய் மகர ராசியில் பலமாகவும், கடக ராசியில் பலவீனமாகவும் இருப்பார். இத்தகைய செவ்வாய் இதுவரை கும்ப ராசியில் பயணித்து வந்தார். 2022 மே 17 ஆம் தேதியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார். செவ்வாய் மீன ராசிக்கு சென்றுள்ளதால், எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வேலையில் உற்சாகமாக இருப்பார்கள். சமய விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் தாயாரின் ஆதரவு … [Read more...] about செவ்வாய் மீன ராசிக்கு செல்வதால் அடுத்த 42 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது…
Shukra rashi parivartan
மேஷம் செல்லும் சுக்கிரனால் இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
முகப்பு Insync Pulse Pulse | Published: Saturday, May 21, 2022, 11:52 [IST] நவகிரகங்களில் பொருள் மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, காதல், கவர்ச்சி ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மே 23 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். மீனத்தில் இருந்து வெளிவந்து மேஷ ராசியில் நுழையும் சுக்கிரன், 2022 ஜூன் 18 ஆம் தேதி வரை இருந்து பின், சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார். சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறு பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களின் கையில் அதிக பணம் சேரப் போகிறது மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது 2022 மே 23 ஆம் தேதி மேஷம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகிறது என்பதைக் காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நற்பலன்களை அள்ளி வழங்க போகிறார். … [Read more...] about மேஷம் செல்லும் சுக்கிரனால் இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் மேஷத்திற்கு செல்வதால் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
முகப்பு Insync Pulse Pulse | Published: Monday, May 23, 2022, 12:11 [IST] நவகிரகங்களில் சுக்கிரன் மே 23 ஆம் தேதி, அதாவது இன்று தனது ராசியை மாற்றுகிறார். இதுவரை சுக்கிரன் மீன ராசியில் இருந்தார். இன்று மேஷ ராசிக்குள் நுழைகிறார். ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் காதல் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையின் காரணியாவார். ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் மேஷ ராசியில் 26 நாட்கள் இருந்து, ஜூன் 15 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வார். மேஷ ராசியில் சுக்கிரன் பயணிக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். இப்போது சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி சாதகமாக இருக்காது. இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். பெரும்பாலான செலவுகள் தேவையற்றதாகவே இருக்கும். இக்கால கட்டத்தில் உங்கள் … [Read more...] about சுக்கிரன் மேஷத்திற்கு செல்வதால் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் மே 23 முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கப்போகுது..
முகப்பு Insync Pulse Pulse | Published: Friday, May 20, 2022, 15:51 [IST] நவகிரகங்களில் செல்வ செழிப்பு, ஆடம்பரம் போன்றவற்றின் காரகத் தலைவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 மே 23 ஆம் தேதி இரவு 8.26 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 18 ஆம் தேதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார். கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதை இப்போது காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மேஷம் மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக … [Read more...] about சுக்கிர பெயர்ச்சியால் மே 23 முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கப்போகுது..
Venus Transit In Aries On 23 May 2022: Impact On Zodiac Signs And Remedies To Follow
Home Astrology Zodiac signs Zodiac Signs on May 21, 2022 According to astrology, Venus is a planet that is ruled by Libra and Taurus. It is associated with the luxuries of life and creativity. When this planet is in one's favour, one will prosper not only in their professional life but also in their personal life. This planet also reflects the two aspects of people's lives such as love and materialistic pleasures. Venus will transit in Aries on the 23 May 2022 at 08.39 pm and will stay in it till 18 June 2022 at 08.28 am when it will move to Taurus. During this phase, all limitations will diminish and strengths will emerge. But, if the position is not right it will certainly aggravate jealously and ignorance. You will spend quality time with your family members and there may be hurdles while making decisions that can result in confusion. One needs to stay focused and motivated during this time. Know what impact this transit will … [Read more...] about Venus Transit In Aries On 23 May 2022: Impact On Zodiac Signs And Remedies To Follow