முகப்பு Insync Pulse Pulse | Updated: Thursday, December 12, 2013, 14:14 [IST] இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி". இவர் பெயரை திரையில் காணும் போது எழும் சந்தோஷத்தை பற்றியும் கூக்குரலை பற்றியும் சொல்லி தீராது; அதை அனுபவித்தால் தான் புரியும். இன்று பிறந்த நாள் காணும் அவரைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா? அப்படியானால் கீழே அவரைப் பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவரது முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். 1. கிருஷ்ணகிரியில் உள்ள நொச்சி குப்பத்தை பூர்வீகமாக கொண்டு பெங்களூருவில் வாழ்ந்த ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற நம் 'சூப்பர் ஸ்டார்'. 2. தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார் ரஜினி. கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய … [Read more...] about ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: பிறந்தநாள் ஸ்பெஷல்
Pranati television rasi phalalu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!!
முகப்பு Insync Pulse Pulse | Updated: Thursday, December 12, 2013, 17:11 [IST] ரஜினி என்று தான் இருக்கும். ஆம், தமிழ் சினிமாவில் பஞ்ச் கலாச்சாரத்தை கொண்டு வந்தது நம்ம சூப்பர் ஸ்டார் தான். தலைவர் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே பல படங்களிலும் பஞ்ச் வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால் அண்ணாமலை படத்திலிருந்து தான் அதன் தாக்கம் வெகுவாக இருந்தது. அதற்கு அரசியலும் கூட ஒரு காரணமாக அமைந்தது. 'புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்' என்று நம்ம கவுண்டர் அண்ணன் மன்னன் படத்தில் சொல்வார். அதை உண்மையாக்குவதை போல் ஆளாளுக்கு இன்று பஞ்ச் பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் தலைவர் பேசும் போது அது தனி ஸ்டைல் தான். அதை இன்றளவும் ரசிக்க முடியாதவர்களே இருக்க முடியாது. தலைவருக்கு தன்னுடைய ஸ்டைல் பெரிய பலம் என்றால் அவருடைய பஞ்ச் வசனங்கள் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவருடைய பஞ்ச் வசனங்களின் தாக்கத்தினால் மார்கெட்டிங் துறையில் 'பஞ்ச் தந்திரா' என்று ஒரு புத்தகமே வெளி வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சாதாரணமாக அன்றாடம் பேசக்கூடியவைகளை தலைவர் அவருடைய … [Read more...] about சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!!