முகப்பு Insync Life Life | Updated: Friday, December 12, 2014, 10:44 [IST] ரஜினி... இந்த மூன்றெழுத்து மந்திரசொல்லிற்கு விழுந்து கிடக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கோடான கோடிகள். 1974 இல் சாதாரண சிவாஜி ராவாக இருந்தவர் நமக்கு ரஜினிகாந்த்தாக அறிமுகமானார். இன்று இந்த உச்சத்தை தொடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரின் தனித்துவமான பலமே அவரின் ஸ்டைல் தான். ஒரே டெம்ப்ளேட் நடிப்பை பார்த்து பழகிய மக்களுக்கு இவரின் நடிப்பு வித்தியாசத்தை காட்டியது. 'ஸ்டைல் மன்னனின்' வித்தியாசமான ஹேர் ஸ்டைல்கள்!!! துருதுருவென இருந்த அவரின் ஸ்டைல் சிறுவர்களை மட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கூட கவர்ந்தது. தன் பேருக்குள்ளே காந்தம் உண்டு என்பது உண்மை தான். சும்மாவா, இத்தனை ஆண்டு காலம் மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்றால் சும்மாவா? இன்றைய இளம் கதாநாயர்கள் மத்தியில் கோலோச்சி வருவது என்றால் சாதாரண ஒன்றா? ஜப்பான் போன்ற நாடுகளில் நம் பாஷையே தெரியாத பல மக்கள் இவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மறக்க முடியாத … [Read more...] about ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்: சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்