Home Insync Pulse Pulse on June 29, 2022 Yemeni science communicator Hashem AL-Ghaili uploaded a video of an AI-piloted aircraft with the capability of hosting 5,000 guests on YouTube. It was conceptualized by Tony Holmsten and designed by Hashem Al-Ghaili. Sky Cruise is a flying hotel with 20 nuclear-powered engines that can carry 5,000 passengers. Passengers would be transported to and from the Sky Cruise on conventional airlines. Even repairs will be carried out during flights, according to Hashem Al-Ghaili. According to him, it is the future of transportation. In the promotional video, the developers promise restaurants, a grocery store in the sky, gyms, theatres, and even a swimming pool. In addition, passengers will have a 360-degree view of the sky. Features Of The 'Flying Hotel' The fascinating sky cruise features a large 'entertainment deck', including shopping malls, gyms, swimming pools, restaurants, … [Read more...] about Hotel That Never Lands: Nuclear-Powered, AI-Piloted Flying Hotel Video Amazes And Irks Netizens
Kartik chhath puja 2019 date
தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவர்களை கௌரவிக்க இந்த மெசேஜ்களை அவர்களிடம் கூறுங்கள்…!
முகப்பு Insync Life Life | Updated: Thursday, June 30, 2022, 9:45 [IST] மருத்துவர்கள் நம் சமூகத்தின் ஒரு அங்கம். அது காலகட்டமாக இருந்தாலும், ஒவ்வொரு பெரிய மற்றும் சிறிய நோய் அல்லது மருத்துவ அவசரநிலைக்கு அவர்கள் தேவை. டிசம்பர் 2019 முதல் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்களில் கூட, உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதை நாம் காண்கிறோம். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் லாக்டவுன் காலத்தில் நாங்கள் நாம் வீடுகளுக்குள் இருக்கும்போது, அனைத்து மருத்துவர்களும் இன்னும் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் COVID-19 அல்லது வேறு ஏதேனும் மருத்துவத் தேவையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கி வருகின்றனர். சமூகத்தில் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், ஜூலை 1, 2022 அன்று அதைச் செய்வதற்கான வாய்ப்பு இதோ. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிறந்த மருத்துவரும் மேற்கு … [Read more...] about தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவர்களை கௌரவிக்க இந்த மெசேஜ்களை அவர்களிடம் கூறுங்கள்…!
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது…
முகப்பு Insync Pulse Pulse | Updated: Wednesday, June 29, 2022, 17:20 [IST] வேத ஜோதிடத்தைப் பொறுத்தவரை, ஜூலை மாதம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஜூலை மாதத்தில் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொதுவாக கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த தாக்கம் நல்லதாகேவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில், அதுவும் ஜூலை 2 ஆம் தேதி புதன் ராசியை மாற்றவுள்ளார். அதைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி கும்பத்தில் இருந்து மகரத்தை அடைந்து பயணிக்கிறார். அதன் பின் மறுநாள் ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் ராசியை மாற்றுகிறார். ஜூலை 16 ஆம் தேதி சூரியன் ராசியை மாற்றுகிறார். ஜூலையின் கடைசியில் குரு வக்ர நிலையில் பயணிப்பார். இப்போது 2022 ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள் குறித்து விரிவாக காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் புதன் … [Read more...] about ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது…