முகப்பு உடல்நலம் Food Food | Published: Wednesday, May 25, 2022, 16:30 [IST] நம் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். சிறுநீரகம் செயலிழந்தால், நம்மால் உயிரோடு வாழ முடியாது. நாம் உயிர்வாழ ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாடு அவசியம். நமது உடலை சமநிலையில் வைத்திருப்பதில் நமது சிறுநீரகங்கள் பல முக்கியப் பங்காற்றுகின்றன. அவை கழிவுகள் மற்றும் நச்சுகள், இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான நீர், சிறுநீரகத்தின் மூலமாக உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் கூற்றுப்படி, மில்லியன் கணக்கான மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர். இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் கூடுதல் நீரை அகற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன; எனவே ஆரோக்கியமான மனதையும் உடலையும் பராமரிக்க அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான உணவுகள் பற்றி … [Read more...] about உங்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாம சூப்பரா இயங்க…நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்…!