முகப்பு சமையல் Recipes | Updated: Friday, June 10, 2022, 9:57 [IST] இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான சப்பாத்தி சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யுங்கள். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தியை தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். உங்களுக்கு வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை சப்பாத்தியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * கோதுமை மாவு - 2 கப் * வெந்தயக் கீரை - 1 கட்டு * சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன் * கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - தேவையான அளவு * எண்ணெய்/நெய் - தேவையான அளவு செய்முறை: * முதலில் வெந்தயக் … [Read more...] about Vendhaya Keerai Chapathi Recipe : வெந்தயக்கீரை சப்பாத்தி
Healthy diet recipes
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
முகப்பு சமையல் Recipes | Published: Wednesday, June 29, 2022, 18:56 [IST] இன்று இரவு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஏதேனும் வித்தியாசமான மற்றும் ஸ்பெஷலான ரெசிபியை செய்து கொடுத்த அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி, நாண், புவால், இடியாப்பம், அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி செய்வதற்கு சுலபமாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். உங்களுக்கு ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * முட்டை - 6 (வேக வைத்தது) * எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன் * சீரகம் - 1/4 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 5-6 * வெங்காயம் - 2 (நறுக்கியது) * கொத்தமல்லி - 1/4 … [Read more...] about ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
இரவில் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதுக்கு நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
முகப்பு உடல்நலம் Wellness Wellness | Published: Wednesday, June 29, 2022, 15:55 [IST] உங்களுக்கு தொண்டை புண் இருக்கும் போது, நீங்கள் வலி, அரிப்பு அல்லது தொண்டையில் எரிச்சலை அனுபவிப்பீர்கள். தொண்டை வலி உங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நீங்கள் உணவை சாப்பிடுவதற்கு, தண்ணீர் குடிப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் சிரமப்படுவீர்கள். இது நீங்கள் உணவை ஒவ்வொரு முறை விழுங்கும்போதும், நிலைமை அடிக்கடி மோசமாகிவிடும். தொண்டை புண் (ஃபரிங்கிடிஸ்) ஏற்படுவதற்கான பொதுவான காரணம் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று ஆகும். கொரோனா தொற்று பரவலில் இருந்து தொண்டை வலி என்றாலே, மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில், தொண்டை வலி கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்று. மேலும், சாதாரண தொண்டை வலியும் வைரஸ் காய்ச்சலால் ஏற்படலாம். வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் தொண்டை புண் தானாகவே சரியாகிடும். கடந்த சில இரவுகளாக உங்கள் தொண்டையில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுகிறதா? பகலில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். ஆனால் இரவில் உங்களுக்கு வலி ஏற்படுகிறது … [Read more...] about இரவில் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதுக்கு நீங்க என்ன செய்யணும் தெரியுமா?