முகப்பு சமையல் Recipes | Updated: Saturday, July 2, 2022, 10:26 [IST] நீங்கள் காளான் பிரியரா? காளானை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுவீர்களா? இதுவரை நீங்கள் தவா மஸ்ரூம் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள். இந்த தவா மஸ்ரூம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு தவா மஸ்ரூம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தவா மஸ்ரூம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * காளான் - 200 கிராம் (நறுக்கியது) * வெங்காயம் - 1 (நறுக்கியது) * குடைமிளகாய் - 1 1/2 கப் (நறுக்கியது) * உப்பு - சுவைக்கேற்ப * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் * எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + … [Read more...] about தவா மஸ்ரூம்