முகப்பு Insync Pulse Pulse | Published: Friday, August 19, 2022, 18:10 [IST] கனவு சாஸ்திரத்தில், ஒவ்வொரு கனவிற்கும் சில அர்த்தம் உள்ளது. சாஸ்திரத்தின் படி, கனவில் காணும் அனைத்துமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் கனவில் காணும் சில விஷயங்கள், பண வரவின் அறிகுறியாக கருதப்படுகிறது. கனவு உலகமானது நிஜ உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் தூங்கும் போது இந்த கனவு உலகிற்கு செல்கிறோம். சில சமயம் நமக்கு வரும் கனவானது நம் ஆழ்மனதின் எண்ணமாக அல்லது ஆசையாக இருக்கும். ஆனால் நாம் காணும் ஒவ்வொரு கனவும் நனவாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும். கனவு அறிவியலின் படி, நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன. சில சமயங்களில் அந்த கனவுகள் நல்லவையாகவோ, சில நேரங்களில் அவை மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். இப்போது ஒருவரது கனவில் என்னென்ன விஷயங்களை கண்டால், பணக்காரர் ஆக வேண்டுமென்ற கனவு நனவாகும் என்பதைக் … [Read more...] about இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்…