முகப்பு உடல்நலம் Wellness Wellness | Published: Wednesday, June 29, 2022, 15:55 [IST] உங்களுக்கு தொண்டை புண் இருக்கும் போது, நீங்கள் வலி, அரிப்பு அல்லது தொண்டையில் எரிச்சலை அனுபவிப்பீர்கள். தொண்டை வலி உங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நீங்கள் உணவை சாப்பிடுவதற்கு, தண்ணீர் குடிப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் சிரமப்படுவீர்கள். இது நீங்கள் உணவை ஒவ்வொரு முறை விழுங்கும்போதும், நிலைமை அடிக்கடி மோசமாகிவிடும். தொண்டை புண் (ஃபரிங்கிடிஸ்) ஏற்படுவதற்கான பொதுவான காரணம் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று ஆகும். கொரோனா தொற்று பரவலில் இருந்து தொண்டை வலி என்றாலே, மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில், தொண்டை வலி கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்று. மேலும், சாதாரண தொண்டை வலியும் வைரஸ் காய்ச்சலால் ஏற்படலாம். வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் தொண்டை புண் தானாகவே சரியாகிடும். கடந்த சில இரவுகளாக உங்கள் தொண்டையில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுகிறதா? பகலில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். ஆனால் இரவில் உங்களுக்கு வலி ஏற்படுகிறது … [Read more...] about இரவில் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதுக்கு நீங்க என்ன செய்யணும் தெரியுமா?