முகப்பு சமையல் Recipes | Published: Monday, August 8, 2022, 16:30 [IST] அனைவருக்குமே கத்திரிக்காய் பிடிக்காது. ஆனால் கத்திரிக்காயைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். மேலும் கத்திரிக்காயை வேகமாக சமைத்துவிடலாம். நீங்கள் கத்திரிக்காய் பிரியர் என்றால், உங்களுக்கான ஒரு அருமையான கத்திரிக்காய் ரெசிபியைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அது தான் கத்திரிக்காய் பொடி கறி. இந்த கத்திரிக்காய் பொடி கறி சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் பொடி கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பொடி கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * கத்திரிக்காய் - 10 (சிறியது) * உப்பு - சுவைக்கேற்ப வறுத்து அரைப்பதற்கு... * மல்லி - 1 டீஸ்பூன் * கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * மிளகு … [Read more...] about கத்திரிக்காய் பொடி கறி
Brinjal
கத்தரிக்காய் சாப்பிடுறவங்களா நீங்க? அப்ப உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது… அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
முகப்பு உடல்நலம் Food Food | Updated: Tuesday, August 16, 2022, 11:25 [IST] கத்தரிக்காய் இந்திய துணைக்கண்டத்தின் பூர்வீகமாக உள்ளது, இப்போது உலகம் முழுவதும் இது பரவியுள்ளது. தென்னிந்தியாவில் கத்தரிக்காய் என்று அழைக்க விரும்பினாலும், இந்தியா முழுவதும் இது 'பைகன்' என்று அழைக்கப்படுகிறது . இது காய்கறியாகப் பயன்படுத்தப்பட்டாலும், கத்தரிக்காய் உண்மையில் பழவகையை சார்ந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? கத்தரிக்காய்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணப்படுகின்றன மற்றும் பல்வேறு வழிகளில் உணவாக கிடைக்கின்றன. பல நன்மைகளை அளிப்பதுடன், கத்தரிக்காய் உட்கொள்வது பாதுகாப்பானது. கத்தரிக்காய் பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மூளையின் உணவு கத்தரிக்காய்களில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்துள்ளது, இது மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் என்று அறியப்படுகிறது. உங்கள் உணவில் கத்தரிக்காயை சேர்த்துக்கொள்வது நினைவாற்றலையும், … [Read more...] about கத்தரிக்காய் சாப்பிடுறவங்களா நீங்க? அப்ப உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது… அவசியம் தெரிஞ்சிக்கோங்க!