முகப்பு ஃபேஷன் Fashion | Published: Monday, July 11, 2016, 15:35 [IST] ஒவ்வொரு ஆணும் பெண்களையும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்களையும் கவர நினைப்பது பொதுவான ஒன்று தான். ஆனால் அதில் நிறைய ஆண்கள் தவறுகளை இழைக்கின்றனர். அதாவது தங்களுக்கு பொருத்தமில்லாத சில உடைகள் அல்லது ஆபரணங்களை அணிந்து, அவர்களது அழகை கெடுத்துக் கொள்கின்றனர். ட்ரெண்ட் என்று என்ன தான் சொல்லிக் கொண்டாலும், தங்களுக்கு பொருந்தாத ஒன்றை ஆண்கள் அணிந்தால், அது மோசமான அபிப்ராயத்தை தான் ஏற்படுத்தும். எனவே தமிழ் போல்ட்ஸ்கை ஆண்கள் தங்களது காதலி அல்லது தான் விரும்பும் பெண்ணை ஈர்க்க நினைக்கும் போது, அணியக்கூடாத சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சங்கிலி சில ஆண்கள் கெத்து என்று நினைத்துக் கொண்டு, கண்ட சங்கிலியை அணிந்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலியுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது. டீப் V-நெக் டி-சர்ட் நன்கு பாடி பில்டர் போன்ற உடல் கெண்ட … [Read more...] about பெண்களைக் கவர நினைக்கும் ஆண்கள் கட்டாயம் அணியக்கூடாதவைகள்!