• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Health Breaking News

  • Home
  • Health
  • Beauty
  • Psychology
  • Fitness
  • Food
  • Sleep
  • Mindfulness
  • Relationships

Today Rasi Palan 17th September இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்…

September 17, 2022 by tamil.boldsky.com

முகப்பு

bredcrumb

Insync

bredcrumb

Pulse

Pulse
| Updated: Saturday, September 17, 2022, 11:08 [IST]

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 17ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேஷம்

வீட்டில் உள்ள ஒருவரின் உதவியால் இன்று உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்களின் எந்த முக்கிய கவலைகளும் நீங்கி நன்றாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி இன்று உங்கள் மனதை அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதீத நம்பிக்கையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களின் அதீத நம்பிக்கை இன்று உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையால் வணிகர்கள் நல்ல பலனை அடைவார்கள். நீங்கள் ஏதேனும் பெரிய நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். இன

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்

இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் வேடிக்கையாக உணருவீர்கள். மேலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவழிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தை சில மகிழ்ச்சியான செய்திகளைக் கொண்டு வருவார். கல்வித்துறையில் அவரது செயல்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் வேலையில் உங்கள் முதலாளி மிகவும் திருப்தி அடைவார். இது தவிர, அவர்களின் தரப்பிலிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும் அறிகுறிகளும் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல பணப் பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக மருந்து சம்பந்தமான தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். கையிருப்பு அதிகரிக்க சாதகமான நாள். உங்கள் நிதி நிலை மேம்படும். தந்தை மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:55 மணி முதல் காலை 9:30 மணி வரை

மிதுனம்

வீட்டில் சூழல் நன்றாக இருக்கும். சமீபத்தில் உங்கள் முதலாளி உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருந்தால், இன்று நீங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வீர்கள். உங்கள் முதலாளி உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். விரைவில் நீங்கள் பதவி உயர்வு பெறலாம். தொழிலதிபர்களுக்கு ஆதரவு அல்லது அதிர்ஷ்டத்தின் பலன் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு பெரிய ந

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கடகம்

தொழிலதிபர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். உங்கள் தடைப்பட்ட எந்த ஒரு வேலையும் இன்று தடையின்றி முடிவடையும். அதே போல் உங்களுக்கு நிதி நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இன்று அது தொடர்பான முக்கியமான முடிவையும் எடுக்கலாம். உங்கள் அலுவலகத்தின் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யும் தவறை செய்யாதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் இன்று கலக்கமாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். இன்று உங்களுக்குள் இருந்த மனக்கசப்பை குறைக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், சோம்பலை அகற்ற நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

சிம்மம்

உங்கள் கட்டுப்பாடற்ற கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். கோபத்துடனும், அவசரத்துடனும் எதையும் செய்யாதீர்கள். இல்லையெனில், நீங்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவீர்கள். உங்கள் கோபம் வேலையை கெடுத்துவிடும். இன்று அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலை காரணமாக உங்கள் மேலதிகாரியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் முன்னேற விரும்பினால், இதுபோன்ற கவனக்குறைவை நீங்கள் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் கடன் வாங்க நேரிடலாம். உங்கள் குடும்ப உ/p>

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி

மாணவர்களின் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். இன்று படிப்பை விடாமுயற்சியுடன் தொடர முடியும். உங்கள் ஆசிரியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் சில முக்கியமான வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கும். நீங்கள் அதிக மன அழுத்தத்தை உணரலாம். வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்ய முடியும். இது தவிர, சில முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும். விரைவில் உங்கள் வணிகம் புதிய திசையில் நகரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல்நிலை குறித்து கவலையுடன் இருப்பீர்கள். உங்கள் நிதி நிலைமைப் பற்றி பேசினால், இன்று பெரிய செலவுகளைத் தவிர்க்கவும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இன்று கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை

துலாம்

நீங்கள் உங்கள் வீட்டை விட்டு விலகி இருந்தால், இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவழித்த பிறகு நீங்கள் நன்றாக உணருவீர்கள். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதன் மூலம் நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சம்பளம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை தீர்க

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:19

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 11:00 மணி வரை

விருச்சிகம்

இன்றைய நாள் தொழிலதிபர்களுக்கு மிகவும் இனிமையான நாளாக இருக்கும். உங்களுக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வணிகத்தை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசுகள் வாங்க திட்டமிட்டால், இன்றைய நாள் நல்ல நாளாகும். முடிந்தால், இன்றிலிருந்து உங்கள் துணையுடன் நடைபயிற்சிக்கு செல்லுங்கள். இது உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பையும் உற்சாகத்தையும் வைத்திருக்கும். மேலும் உங்கள் உறவை பலப்படுத்தும். சில நாட்களாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், இன்று அதிலிருந்து விடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

தனுசு

நீங்கள் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தால், இன்று உங்கள் கடின உழைப்பின் பலன் கிடைக்கும். நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். இதைத் தவிர, நீங்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பி நிதிச் சிக்கல்களில் சிக்கி இருந்தால், இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் உதவியால் பிரச்சனையும் தீர்க்கப்படும். வீட்டின் பெரியவர்களுடன் பழகும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் மனதைப் புண்படுத்தும் எதையும் சொல்லாதீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடமிருந்து ஒரு பெரிய கோரிக்கையை முன் வைக்கலா./p>

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மகரம்

முக்கிய முடிவுகளை சுயமாக யோசித்து எடுத்தால் நல்லது. உங்கள் முடிவெடுக்கும் திறனில் நம்பிக்கை வைக்க வேண்டும். பிறர் அறிவுரைப்படி எந்த வேலையும் செய்யாதீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், அவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நண்பருடன் உங்களுக்கு தகராறு ஏற்பட்டால், இன்று அனைத்து மனக்கசப்பையும் மறந்து, ஒருவருக்கொருவர் அன்புடன் நட்பு பாராட்டலாம். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். சிந்திக்காமல் செலவு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்

இன்று உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. இன்று நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தவறான நடத்தை உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து, குறிப்பாக உங்கள் பெற்றோரிடமிருந்து உங்களைத் தூர விலக்கலாம். நீங்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். சிறந்ததை மட்டுமே நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை இருக்கும். இன்று உங்கள் துணையுடன் நல்ல நேர/p>

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மீனம்

இன்று பணம் தொடர்பான கவலைகள் அனைத்தும் நீங்கும். நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உயர் பதவி பெறுவீர்கள். இருப்பினும், உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். இதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது. தொழிலதிபர்கள் சில பெரிய சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் உங்களின் கடின உழைப்பால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியம் விலை உயர்ந்ததாக மாறக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:13

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Comments

More HOROSCOPE News

  • வார ராசிபலன் (18.09.2022-24.09.2022) – இந்த வாரம் கோபத்தையும் ஆணவத்தையும் தவிர்க்கவும்…
  • Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்…
  • இந்த 4 ராசிக்காரங்க அவங்க துணையை விட்டு எப்பவும் பிரியவே மாட்டாங்களாம்… உங்கள் ராசி இதுல இருக்கா?
  • இந்த 5 ராசிக்காரங்க அவங்க நண்பர்கள் மீது மோசமாக பொறாமைப்படுவாங்களாம்… ரொம்ப ஆபத்தான நண்பர் இவங்க!
  • Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் சிறு அலட்சியம் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும்…
  • இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதல்னாலே பிடிக்காதாம்… இவங்கள காதலிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்…!
  • Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த முடிவையும் யோசிக்காமல் எடுக்காதீர்கள்…
  • இந்த 6 ராசிக்காரங்க வலிமையான உள்ளுணர்வு கொண்டவர்களாம்… இவங்கள யாராலையும் ஏமாத்த முடியாதாம்…!
  • Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தத்தை உணரக்கூடும்…
  • இந்த 5 ராசிக்காரங்க அவங்க வாழ்க்கையை அவங்களே அழிச்சிக்கிற முட்டாளாக இருப்பாங்களாம்… உங்க ராசி இதுல இருக்கா?
  • Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்க வேண்டாம்…
  • இந்த 5 ராசி ஆண்கள் அளவில்லாத புத்திக்கூர்மை உள்ளவர்களாம்…இவங்க புத்திசாலித்தனத்தால் எதையும் சாதிப்பாங்களாம்!

GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed

Read more about: horoscope astrology pulse insync ராசி பலன் ஜோதிடம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்

English summary

Today Rasi Palan – 17 September 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 17 September 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.

  • Actress Lee Young-ae Makes Donation to Ukrainians
  • Maggi says when cooking for family put some magic in it
  • Area best performances in high school track and field
  • The best NVMe SSD in 2022 | Digital Trends
Today Rasi Palan 17th September இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் மனதைப் புண்படுத்தும் எதையும் செய்யாதீர்கள்... have 125 words, post on tamil.boldsky.com at September 17, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.

Filed Under: Health Today Rasi Palan, Daily horoscope in tamil, today horoscope in tamil, horoscope in tamil, horoscope in tamil today, today's horoscope in tamil, Tamil Rasi..., kumba rasi palan today, meena rasi palan today, today daily rasi palan, magaram rasi palan today, today my rasi palan, today love rasi palan in tamil, thulam rasi palan today

Primary Sidebar

RSS Recent Stories

Sponsored Links

  • CentralWorld readies world-class countdown party
  • Protest ends after Chana project halted
  • World Bank urges ‘deep digitalisation’
  • Suit against BioThai thrown out
  • Investors told to buckle up for wild ride on Fed actions
  • NY planning begins
  • Dechapol and Sapsiree march into last 16 after easy win
  • Arkhom launches SME lending initiative
  • US auto firms committed to Thai hub
Copyright © 2023 Health Breaking News. Power by Wordpress.
Home - About Us - Contact Us - Disclaimers - DMCA - Privacy Policy - Submit your story