குளிர்காலத்தில் பெரும்பாலான இனிப்புகள் வெல்லத்தால் தயாரிக்கப்படுவது ஏன் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நம் ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வெள்ளை சர்க்கரையில் உள்ள கலோரிகள் நமது எடை இழப்பு இலக்குகளை அழிக்கக்கூடும்.
இந்த சூழலில் நாம் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை பயன்படுத்த எடைக்குறைப்பு முதல் ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாடு வரை எண்ணற்ற காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்?
வெல்லம் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையான மூல மற்றும் செறிவூட்டப்பட்ட கரும்புச் சாற்றில் இருந்து பெறப்படுகிறது. வெல்லம் தயாரிக்கும் செயல்முறையானது இனிப்பு மற்றும் மண் சுவையை அளிக்கிறது, இது கவர்ச்சிகரமானது மட்டுமல்ல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக குளிர்காலத்தில் வெல்லத்திற்கு மாறுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும் மற்றும் அதன் சூடான தன்மை பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் வெல்லத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்க /p>
காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சலைக் குணப்படுத்துகிறது
பல ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வைத்தியங்களில் வெல்லம் ஒரு முக்கியமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் வெல்லத்தில் வெப்பமான ஆற்றல் உள்ளது, இது உடலுக்கு போதுமான வெப்பத்தைத் தருகிறது மற்றும் இஞ்சி, துளசி இலைகள் மற்றும் பிற பொருட்களுடன் தொண்டை புண், பருவகால காய்ச்சல், சளி இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
வெல்லத்தில் இயற்கையாகவே இரும்பு, ஃபோலேட் மற்றும் இரத்த சுத்திகரிப்புக்கு உதவும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. தினசரி உணவில் வெல்லம் சேர்த்துக்கொள்வது இரத்தத்தை சுத்தப்படுத்தவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும் இது இயற்கையாகவே மூளைக்கு ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வெல்லத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன, இது பல பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. வெற்று கலோரிகளைக் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் போலன்றி, வெல்லம் ஒரு இனிப்புப் பொருளாக சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
உடலை சுத்தப்படுத்துகிறது
குளிர்ந்த காலநிலை சளி இருமல், நெரிசல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் நேரமாகும். தினமும் மிதமான அளவு வெல்லத்தை உட்கொள்வது சுவாசக்குழாய், நுரையீரல், வயிறு மற்றும் உணவுக் குழாய்களை சுத் /p>
மூட்டு வலியைக் குறைக்கிறது
வெல்லத்தில் அற்புதமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வலியைக் குணப்படுத்த உதவுகிறது. வெல்லம், நெய் மற்றும் இஞ்சியை தினமும் உட்கொள்வது மூட்டு வலியைக் குணப்படுத்தவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும்.
உடனடி ஆற்றலை அளிக்கிறது
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பியிருப்பதால், வெல்லம் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் வெல்லத்தில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால், உடல் சோர்வு மற்றும் பிற பலவீனங்களைத் தடுக்க உதவுகிறது.
Read more about: sugar jaggery health fever winter blood immunity pain சர்க்கரை வெல்லம் ஆரோக்கியம் காய்ச்சல் வலி இரத்தம் நோயெதிர்ப்பு சக்தி
Why You Must Have Jaggery in Winters in Tamil
Read to know why you must have jaggery in winters.
- CGPSC Engineering Recruitment 2021: Apply for AE posts at psc.cg.gov.in, check important details
- Nikon AF-S DX Nikkor 18-300mm f/3.5-6.3G ED VR Review
- Nikon AF-S DX Nikkor 18-300mm f/3.5-5.6G ED VR Review
- ‘I like women’: Alexander ‘AE’ Edwards admits to cheating on Amber Rose and won’t ‘deprive myself of my true nature’
- LIC recruitment 2021: Admit Card for prelim exams released, check how to download and other details
- Amber Rose pregnant with second child and she’s having another boy
- Nikon’s new flagship lets you see in the dark, for a price
- ‘Popular’ supplement could raise risk of atrial fibrillation, experts warn
- ViacomCBS Sued By A+E Studios Unit Over ‘The Lincoln Lawyer’ Cancellation; David E Kelly EP’d Project “Lost Millions,” Plaintiff Claims
- Le migliori mirrorless del 2021
- BESSD 191: Masks Will Be Required As 2021-22 School Year Starts
வெல்லத்தை உணவில் சேர்ப்பது நம் ஆரோக்கியத்தில் என்னென்ன அதிசய மாற்றங்களை கொண்டுவரும் தெரியுமா? have 204 words, post on tamil.boldsky.com at January 28, 2022. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.