• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Health Breaking News

  • Home
  • Health
  • Beauty
  • Psychology
  • Fitness
  • Food
  • Sleep
  • Mindfulness
  • Relationships

ஹீரோயின் மாதிரி வெள்ளையாவும் அழகாவும் புத்துணர்ச்சியுடன் இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

September 9, 2021 by tamil.boldsky.com

முகப்பு

bredcrumb

அழகு

bredcrumb

Skin care

Skin Care
| Updated: Thursday, September 9, 2021, 15:20 [IST]

ஆரோக்கியமான ஒளிரும் சருமம் இருப்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். சருமத்தை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க ஒருவர் அவர்களின் தோல் வகையின் அடிப்படையில் சரியான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல், டோனிங் (சிஎம்டி) தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஆரோக்கியமான சருமத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பொலிவான அழகான சருமம் இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம்.

அதற்காக பல விஷயங்களை மேற்கொண்டிருக்கலாம். அதனால், பிளான் இல்லாமலும் இருக்கலாம். உங்களில் பெரும்பாலோர் பின்பற்றும் இந்த அடிப்படைகளைத் தவிர, சுத்தமான உணவும் புதிய சருமத்திற்கு முக்கியமானதாகும். இந்த பருவத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் ஆரோக்கியமான சருமத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அடிப்படை விதிகளை பின்பற்றவும்

உங்கள் தோல் வகையின் அடிப்படையில் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். வெயிலில் செல்லும் போது நல்ல சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துங்கள். ஒப்பனையுடன் படுக்கைக்குச் செல்லாதீ/p>

MOST READ: மழைக்காலத்திலும் உங்க சருமத்தை பொலிவாவும் அழகாவும் வைத்திருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

ஹைட்ரேட்

நிறைய தண்ணீர் குடிக்கவும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் அழகுக்கும் உடல் நலத்திற்கும் நல்லது. வியர்வை மூலம் நீர் நிறைய நச்சுக்களை வெளியேற்றும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்

வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிகப்படியான டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சரும ஆரோக்கியத்திற்கு மோசமானவை.

சர்க்கரை மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும்

அதிகப்படியான சர்க்கரை கொலாஜனைக் குறைக்கிறது மற்றும் முன்கூட்டிய வயதானதை மெல்லிய கோடுகளை உருவாக்குவதன் மூலம் அதிகரிக்கிறது. ஏனெனில், இது குளுக்கோஸ் கிளைசேஷன் என்ற செயல்முறையைத் தூண்டுகிறது, அதாவது முன்கூட்டிய வயதாவதை தடுக்கிறது.

MOST READ: ‘இந்த’ சத்து நிறைந்த உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம்!

அதிக விதைகளை உண்ணுங்கள்

சூரியகாந்தி, பூசணி, ஆளி விதைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள்

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், பெர்ரி, மொசாம்பி ஆகிய பருவகால பழங்களை சாப்பிடுங்கள். இந்த ப்லாங்க்ள் உங்கள் சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுக

MOST READ: உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ ஜூஸை காலையில் குடிச்சா போதுமாம்…!

நட்ஸ்கள் மற்றும் உலர்ந்த பழங்களை சாப்பிடுங்கள்

வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி, திராட்சை, அத்தி ஆகியவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பொதுவாக இவை உங்கள் சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.

அதிக புரதத்தை சாப்பிடுங்கள்

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் பருப்பு வகைகள், பனீர், டோஃபு ஆகியவற்றை அதிகம் சாப்பிடுங்கள். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் முட்டை, மீன் சாப்பிடுங்கள். அதிக புரோட்டீன் சாப்பிடுவதால் சருமம் இறுக்கமாக இருக்கும். புரதத்தை உணவில் சேர்க்கும்போது கொலாஜன் உருவாக்கம் அதிகம். இதனால், உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Comments

More BEAUTY News

  • இளைஞர்களை பாடாய்படுத்தும் முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?
  • லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!
  • குளிர்காலத்துல உங்க முகம் பிரகாசமா ஜொலிக்க… இரவு நேரத்துல நீங்க ‘இத’ செஞ்சா போதுமாம்…!
  • குளிர்காலத்துல உங்க சருமத்தை பாதுகாத்து ஜொலிக்க வைக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
  • உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா? ‘இத’ ட்ரை பண்ணுங்க வளவளன்னு ஆகிடும்…!
  • உங்க உடலில் கருப்பு மற்றும் சிகப்பு புள்ளிகள் ஏற்படாமல் இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
  • வயதான தோற்றத்தை தடுத்து உங்களை இளமையாகவே வைத்திருக்க நீங்க ‘இந்த’ விஷயங்கள செஞ்சா போதுமாம்!
  • ‘இந்த’ பொருளை கொண்டு உங்க முடியை அலசுனா முடி நல்லா வேகமா வளருமாம் தெரியுமா?
  • உங்க முதுகில் ‘இந்த’ விஷயங்கள செஞ்சா… பாக்க பளபளன்னு ரொம்ப செக்ஸியா இருக்குமாம் தெரியுமா?
  • கொரியர்களின் அழகிய சருமத்திற்கு காரணம் அவர்களின் இந்த ரகசிய அழகு குறிப்புகள்தானாம் தெரியுமா?
  • இந்த குளிக்காலத்துல உங்க தலைமுடி கொட்டாம இருக்கவும் அதிகமா வளரவும் என்ன செய்யணும் தெரியுமா?
  • இந்த குளிர்காலத்துல உங்க மேனி தகதகனு மின்ன நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?

GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed

Read more about: beauty skin care skin foods nuts protein fruits food vitamin sugar அழகு தோல் பராமரிப்பு தோல் உணவுகள் புரதம் பழங்கள் உணவு வைட்டமின் சர்க்கரை

English summary

Tips to Keep Your Skin Fresh and Beautiful in Tamil

Here we sharing the Beauty Tips to Keep Your Skin Fresh and Beautiful in Tamil.

  • That's Ryzen AF: Some Old AMD Chips Might Be Getting a 12nm Makeover
  • First-gen Ryzen chips might be sneakily getting an upgrade to 12nm
  • 10 Unbelievable Router Myths That Need To Be Debunked
  • The best upgrade I made in 2019 was, unexpectedly, a sound card
ஹீரோயின் மாதிரி வெள்ளையாவும் அழகாவும் புத்துணர்ச்சியுடன் இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா? have 114 words, post on tamil.boldsky.com at September 9, 2021. This is cached page on Health Breaking News. If you want remove this page, please contact us.

Filed Under: Health beauty tips in tamil, skin care tips in tamil, Tips to Keep Your Skin Fresh, Tips to Keep Your Skin beautiful, தமிழில் அழகு குறிப்புகள், தமிழில் தோல் பராமரிப்பு...

Primary Sidebar

RSS Recent Stories

Sponsored Links

  • CentralWorld readies world-class countdown party
  • Protest ends after Chana project halted
  • World Bank urges ‘deep digitalisation’
  • Suit against BioThai thrown out
  • Investors told to buckle up for wild ride on Fed actions
  • NY planning begins
  • Dechapol and Sapsiree march into last 16 after easy win
  • Arkhom launches SME lending initiative
  • US auto firms committed to Thai hub
Copyright © 2022 Health Breaking News. Power by Wordpress.
Home - About Us - Contact Us - Disclaimers - DMCA - Privacy Policy - Submit your story